Sunday 17 February 2013



 


முழுமையாக புரிந்து கொள்ளப்படாமலே
போய்விடக்கூடும் 
வார்த்தைகளுக்கு நடுவே 
மௌனங்களுக்கான இடைவெளி விடப்படாத
உரையாடல்கள் !!

1 comment:

  1. This one is really brilliant! மௌனம் மிகுந்த பலம் கொண்ட ஆயுதம்!... ஆக்கக்கூடிய ஆயுதமும் கூட

    ReplyDelete